வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையும், நியூசெர்சி தமிழ்ப் பேரவையும் இணைந்து நடத்தும், பேரவையின் “39ஆவது தமிழ் விழா”, வரும் சூலை 2, 3, 4 ஆகிய நாட்களில் நியூசெர்சி மாநிலத்தில் நடைபெற உள்ளது.
தமிழ் மொழி, பண்பாடு, இலக்கியம், வரலாறு என தமிழின் அனைத்துப் பரிமாணங்களுடன் அறிவியலையும் இணைத்து, பேரவையின் தமிழ் விழாவினை நியூசெர்சியில் கொண்டாட இருக்கிறோம்.
இந்த விழாவை சிறப்பாக நடத்த, ஆர்வமுள்ள தன்னார்வலர்களை எங்களுடன் இணைய அழைக்கிறோம்.
📋 விழாக் குழுக்கள் மற்றும் அவற்றின் பணிகள் (Committee List & their responsibilities) 🔗 ➡️
Volunteer Registration