FeTNA 2026 — Program Schedule
39th Tamil Convention, Edison, New Jersey
| Prog # | Program / விழா நிகழ்ச்சி |
|---|---|
| 🚀 FiTEN Events Starts from 8AM — View FiTEN Full Schedule → | |
| 🌟 Star Night — FeTNA 2026 | |
| 🌙 Evening Sessions — Starts at 5:30 PM | |
| S1 | சிவப்பு கம்பள வரவேற்பு Red Carpet Walk |
| S2 | தமிழ்த்தாய் வாழ்த்து |
| S3 | குத்து விளக்கு ஏற்றுதல் |
| S4 | வரவேற்புரை திருமிகு. ஶ்ரீலெட்சுமி கல்யாணசுந்தரம் தலைவர் - பேரவை பன்னாட்டுத் திரைப்பட விழா (FeIFF Chair) |
| S5 | வரவேற்புரை திரு. விஜய் மணிவேல் தலைவர் - வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை |
| S6 | உரை பேரவை விழா ஒருங்கிணைப்பாளர் திரு. சசிகுமார் ரெங்கநாதன் |
| S7 | இயக்குனர் இமயம் திரு. பாரதிராஜா, திரு. பாக்கியராஜ் - ஒரு நினைவஞ்சலி |
| S8 | கவியரசர் கண்ணதாசன் நூற்றாண்டு - சிறப்பு நிகழ்ச்சி காலங்களில் அவன் வசந்தம் கலைமாமணி இசைக்கவி ரமணன் |
| S9 | பேரவை குறும்பட விருதுகள் சிறந்த வட அமெரிக்க தமிழ் குறும்படம் FeIFF Short Film Awards — Best North American Tamil Short Film |
| S10 | இசையும், நடனமும் - இன்னிசை நடன நிகழ்ச்சி |
| S11 | பேரவை குறும்பட விருதுகள் சிறந்த சர்வதேச தமிழ் குறும்படம் FeIFF Short Film Awards — Best International Tamil Short Film |
| S12 | பேரவை திரைப்பட விருதுகள் சிறந்த சர்வதேச வெளியிடப்படாத முழுநீளத் திரைப்படம் FeIFF Feature Film Awards — Best International Unreleased Feature Film |
| S13 | பேரவை திரைப்பட சாதனையாளர் விருதுகள் FeIFF Award for Outstanding Achievement |
| S14 | கலந்துரையாடல் ஆதித்யராம் — ஆதித்யராம் குழுமம் Fireside Chat & Felicitation — Adityaram — Adityaram Group |
| S15 | பேரவை மக்கள் தேர்வு விருதுகள் சிறந்த இயக்குநர் FeIFF People Choice Awards — Best Director |
| S16 | பேரவை மக்கள் தேர்வு விருதுகள் சிறந்த திரைப்படம் FeIFF People Choice Awards — Best Movie |
| S17 | நன்றியுரை : பேரவை பன்னாட்டு திரைப்பட விழா குழுவினர் Closing Remarks by FeTNA & FeIFF Leadership |
| Prog # | Program / விழா நிகழ்ச்சி |
|---|---|
| 🌅 Morning Sessions — Start at 8:00 AM | |
| 101 | தமிழ்த்தாய் வாழ்த்து |
| 102 | அமெரிக்க தேசிய கீதம் |
| 103 | மங்கல இசை |
| 104 | குத்து விளக்கு ஏற்றுதல் |
| 105 | வரவேற்புரை திரு. விஜய் மணிவேல் தலைவர் - வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை |
| 106 | வரவேற்புரை திரு. சக்தி பிச்சைமணி தலைவர் - நியூசெர்சி தமிழ்ப் பேரவை |
| 107 | உரை - பேரவை விழா ஒருங்கிணைப்பாளர் திரு. சசிகுமார் ரெங்கநாதன் |
| 108 | ஒரு சிற்பியும் – இராசேந்திர சோழனும் : ஒரு காலப்பயணியின் சோழ தரிசனம் |
| 109 | சிலம்பின் வரலாறும் கடல்கடந்த தமிழ் முழக்கமும் |
| 110 | அறத்தின் கொண்டாட்டம் — திருக்குறள் மற்றும் ஆத்திசூடியின் கவித்துவக் கூடல் |
| 111 | ஈழத்தில் எமது பொழுதுகள் - நாடகம் |
| 112 | பாண்டியர் வரலாறு — தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் |
| 113 | தமிழ்க் கல்வியின் சிறப்பு — நாடகம் |
| 114 | புயல் தாண்டிய விடியல் — நடனம் |
| 115 | ஆளப்போறான் தமிழன் — நடனம் |
| 🍽️ Lunch Break · மதிய உணவு | |
| 🌆 Afternoon Sessions | |
| 116 | தமிழிசை திரு. சாகேதராமன் குழுவினரின் தமிழிசை நிகழ்ச்சி |
| 117 | உலகத் தமிழர் நேரம் - Tamil Global Hour |
| 118 | கடாரம் 1000 — திசைவென்ற கடற்படை — இராசேந்திர சோழன் காணொளி |
| 119 | மறைமலை அடிகள் 150-ஆவது ஆண்டு விழா சிறப்புக்காணொளி |
| 120 | பேரவை மேனாள் தலைவர்கள், பேரவை விழா ஒருங்கிணைப்பாளர்களுக்கு பாராட்டு விழா |
| 121 | அமெரிக்கத் தமிழ்க் கல்விக் கழக நேரம் (ATA) |
| 122 | TamilER — அவசரகால உதவிக்குழு நேரம் |
| 123 | விழா மலர் வெளியீடு |
| 🍽️ Dinner Break · இரவு உணவு | |
| 🌙 Evening Sessions | |
| 124 | திரை நட்சத்திர நேரம் - திரை ஆளுமைகளின் சிறப்பு நிகழ்ச்சி |
| 125 | "அமெரிக்கத் தமிழர் முன்னோடிகள்" விருதுகள் (TAP Awards) |
| 126 | சிறப்பு விருந்தினர்களின் உரை
|
| 127 | பேரவை விழாவிற்கு உழைத்த தன்னார்வலர்களை பாராட்டும் நேரம் |
| 128 | தெருக்கூத்து : கடாரம் வென்ற சோழப் பேரரசன் — இராசேந்திர சோழன் |
| Prog # | Program / விழா நிகழ்ச்சி |
|---|---|
| 🌅 Morning Sessions — Start at 8:00 AM | |
| 201 | தமிழ்த்தாய் வாழ்த்து |
| 202 | அமெரிக்க தேசிய கீதம் |
| 203 | மங்கல இசை |
| 204 | சுதந்திரப் பெருவெளி: அமெரிக்காவின் 250-ஆவது விடுதலை நாள் |
| 205 | தாயே! - அன்னைகளை போற்றும் கவித்துவம் மற்றும் அலாரிப்பு நடனம் |
| 📚 தமிழ்க்கல்வி நேரம் | |
| 206 | வாகை சூடி போட்டிகள் பரிசளிப்பு விழா
|
| 207 | பேரவையின் சிறப்பு சிறுவர் மலர் "சிறுவர் பூங்கா" வெளியீடு |
| 208 | "வான்புகழ் வள்ளுவர்" ஆவணப்படம் வெளியீடு |
| 209 | காலப் பயணம் — தமிழ்ப் பள்ளிகளின் கூட்டு முயற்சி |
| 210 | சங்ககாலத்தில் தமிழர் வாழ்வு, இயல் இசை நாடகம் |
| 211 | விவாத மேடை - தலைமுறை மாற்றம்: புலம்பெயர் வாழ்வில் தமிழர் அடையாளம் |
| 🍽️ Lunch Break · மதிய உணவு | |
| 🌆 Afternoon Sessions | |
| 212 | இலக்கிய விநாடி வினா - மறைமலையடிகள் அணி மற்றும் தேவநேயப்பாவாணர் அணி |
| 213 | கவியரங்கம் மனவெளிப் பயணம் தலைமை - கவிஞர் திருமிகு. உமாதேவி அவர்கள் |
| 214 | கடாரம் கொண்டான் காணும் தமிழரின் மரபுக்கலைகள் தமிழர் மரபுக்கலைகளின் சங்கமம் |
| 215 | சங்கங்களின் சங்கமம் |
| 🍽️ Dinner Break · இரவு உணவு | |
| 🌙 Evening Sessions | |
| 216 | கொடையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நேரம்
|
| 217 | தமிழ்நாடு அறக்கட்டளை (TNF) |
| 218 | சிறப்பு விருந்தினர்களின் உரை சிறப்புரை
|
| 219 |
|
| 220 | இன்னிசை நிகழ்ச்சி |
🗓 July 2 (Thursday) — Parallel Sessions
New Jersey Convention and Exposition Center & Hotel Sheraton · All-day competitions & contests
🏅
Vaagai Soodi Competition / வாகைசூடி போட்டிகள்
இடம்: Hotel Sheraton — Lobby Level & 2nd Floor
அறைகள்: வாகை (101) · குறிஞ்சி (102) · முல்லை (103) · நெய்தல் (104) · குவளை (105) · சண்பகம் (201) · தாழை (202)
குறள் தேனீ, தமிழ்த்தேனீ, படைப்புத்தேனீ, அறிவியல் தேனீ மற்றும் பல வாகைசூடி போட்டிகள்
8:00 AM – 6:00 PM
அறைகள்: வாகை (101) · குறிஞ்சி (102) · முல்லை (103) · நெய்தல் (104) · குவளை (105) · சண்பகம் (201) · தாழை (202)
குறள் தேனீ, தமிழ்த்தேனீ, படைப்புத்தேனீ, அறிவியல் தேனீ மற்றும் பல வாகைசூடி போட்டிகள்
🎨
Kalai Theni / கலைத் தேனீ
இடம்: New Jersey Convention and Exposition Center
அறைகள்: வெண்காந்தள் (505) · செங்காந்தள் (504) · கொன்றை (503) · ஆம்பல் (502)
கலைத்தேனீ போட்டிகள்
8:00 AM – 6:00 PM
அறைகள்: வெண்காந்தள் (505) · செங்காந்தள் (504) · கொன்றை (503) · ஆம்பல் (502)
கலைத்தேனீ போட்டிகள்
🍽️
Registration & Waiting Room for Families of Children Participating in Competitions
இடம்: Hotel Sheraton — 2nd Floor
அறை: கருவிளை (203)
All Day
அறை: கருவிளை (203)
🗓 July 3 (Friday) — Parallel Sessions
New Jersey Convention and Exposition Center & Hotel Sheraton · Conferences, workshops & competitions
| நேரம் | நிகழ்ச்சி | அறைகள் | இடம் |
|---|---|---|---|
| 🌅 Morning Sessions | |||
| 8 AM – 5 PM | FeIFF - FeTNA International Film Festival Film Screenings and Panel Discussions |
வெண்காந்தள் · 505 | New Jersey Convention and Exposition Center |
| 8 AM – 5 PM | CME — Continuing Medical Education |
சண்பகம் · 201 தாழை · 202 | Sheraton |
| 8 AM – 2 PM | Kalai Theni / கலைத் தேனீ |
கொன்றை · 503 ஆம்பல் · 502 | New Jersey Convention and Exposition Center |
| 8 AM – 2 PM | வாகைசூடி போட்டிகள் / Vaagai Soodi Competitions |
வாகை · 101 குறிஞ்சி · 102 முல்லை · 103 நெய்தல் · 104 | Sheraton |
| 8 – 9 AM | உடல் மற்றும் மன நலப் பயிலரங்கம் Morning Wellness / Yoga Session |
குவளை · 105 | Sheraton |
| 9:30 AM – 12:30 PM | சமகாலத் தமிழ் இலக்கியம் - துவக்கமும், திசைகளும், போக்குகளும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை - நியூசெர்சி தமிழ்ப் பேரவை இலக்கியக்குழுக்களின் இலக்கிய நிகழ்ச்சி |
செங்காந்தள் · 504 | New Jersey Convention and Exposition Center |
| 9:30 – 10:30 AM | உடல் மற்றும் மன நலப் பயிலரங்கம் Morning Wellness / Yoga Session |
அனிச்சம் · 501 | New Jersey Convention and Exposition Center |
| 10 AM – 12 PM | The Transnational Government of Tamil Eelam (TGTE) - Session |
குவளை · 105 | Sheraton |
| 11 AM – 12 PM | Financial Workshop: Unlocking Tax Savings Through Real Estate Investments Presented by Trinity Realty |
அனிச்சம் · 501 | New Jersey Convention and Exposition Center |
| 12 – 2 PM | 🍽️ உணவு இடைவேளை (Lunch Break / Food Break) | ||
| 🌆 Afternoon Sessions | |||
| 1 PM – 5 PM | FiTEN — Next Gen FiTEN Next Generation program |
செங்காந்தள் · 504 | New Jersey Convention and Exposition Center |
| 2 PM – 4:30 PM | Chess Tournament பேரவை சதுரங்கப் போட்டிகள் |
கொன்றை · 503 ஆம்பல் · 502 | New Jersey Convention and Exposition Center |
| 2 PM – 4 PM | சுட்டிகளின் கதைக்களம் சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை - குழந்தைகளுக்காக எளிமையாக ஐம்பெருங்காப்பியக் கதைகள் |
அனிச்சம் · 501 | New Jersey Convention and Exposition Center |
| 2:30 PM – 4:30 PM | Expert Panel for Educational Planning (EP2) Guidance for Education Planning in North America |
வாகை · 101 | Sheraton |
| 2:30 PM – 4:30 PM | Humanism by Periyar International |
குறிஞ்சி · 102 | Sheraton |
| 2:30 PM – 4:30 PM | உலகத் தமிழ் அமைப்பு அமர்வு - தமிழர் நலன் மற்றும் தமிழர் உரிமை World Tamil Organization Session: Perspectives on Tamil Welfare & Rights |
முல்லை · 103 | Sheraton |
| 2:30 PM – 4:30 PM | அறிவியலும் தமிழும் | அமெரிக்கத் தமிழ் முனைவர்கள் சங்கமம் |
குவளை · 105 | Sheraton |
| 4:30 – 5 PM | உடல் & மன நலப் பயிலரங்கம் Evening Wellness Cool-Down Yoga Session |
அனிச்சம் · 501 | New Jersey Convention and Exposition Center |
| 5 PM – 6 PM | மகாகவி பாரதி - இசைக்கவி ரமணன் |
செங்காந்தள் · 504 | New Jersey Convention and Exposition Center |
தேடலுக்கு பொருந்தும் நிகழ்ச்சிகள் இல்லை.
🗓 July 4 (Saturday) — Parallel Sessions
New Jersey Convention and Exposition Center & Hotel Sheraton · Conferences, workshops & cultural programs
| நேரம் | நிகழ்ச்சி | அறைகள் | இடம் |
|---|---|---|---|
| 🌅 Morning Sessions | |||
| 8 AM – 5 PM | FeIFF - FeTNA International Film Festival Film Screenings and Panel Discussions |
வெண்காந்தள் · 505 | New Jersey Convention and Exposition Center |
| 8 AM – 2 PM | Pre-Med Program Medical career guidance for pre-med students |
சண்பகம் · 201 தாழை · 202 | Sheraton |
| 8 AM – 10 AM | உடல் மற்றும் மன நலப் பயிலரங்கம் Morning Wellness / Yoga Session |
அனிச்சம் · 501 | New Jersey Convention and Exposition Center |
| 8 – 10 AM | General Body Meeting |
செங்காந்தள் · 504 | New Jersey Convention and Exposition Center |
| 8 – 9 AM | உடல் மற்றும் மன நலப் பயிலரங்கம் Morning Wellness / Yoga Session |
குவளை · 105 | Sheraton |
| 10 AM – 12 PM | TamilER — Awareness Session Tamil Emergency Response Awareness & Training |
செங்காந்தள் · 504 | New Jersey Convention and Exposition Center |
| 10 AM – 12 PM | அமெரிக்கத் தமிழர் முன்னோடிகள் Tamil American Pioneers (TAP) Awardees — Honoring Session & Interaction with the Youth Team |
கொன்றை · 503 | New Jersey Convention and Exposition Center |
| 10 AM – 12 PM | American Tamil Academy (ATA) Connect, Inspire, Empower — Connecting All Tamil Schools in North America |
ஆம்பல் · 502 | New Jersey Convention and Exposition Center |
| 10 AM – 12 PM | Tamil Research Institute - Info Session |
குவளை · 105 | Sheraton |
| 10:30 AM – 12 PM | NOW-WOW Charity Session Charitable Initiative & Fundraising Program |
வாகை · 101 | Sheraton |
| 10:30 AM – 12 PM | USTAG — Semi-Annual General Meeting United States Tamil Action Group Strategy Session |
முல்லை · 103 | Sheraton |
| 10:30 AM – 12 PM | Tamil AI Learning Management System AI & technology for Tamil education |
குறிஞ்சி · 102 | Sheraton |
| 12 – 2 PM | 🍽️ உணவு இடைவேளை (Lunch Break / Food Break) | ||
| 🌆 Afternoon Sessions | |||
| 1:30 PM – 4:30 PM | கவிதையெனும் பெருவெளி - சங்க காலம் முதல் சமகாலம் வரை வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை - நியூசெர்சி தமிழ்ப் பேரவை இலக்கியக்குழுக்களின் இலக்கிய நிகழ்ச்சி |
செங்காந்தள் · 504 | New Jersey Convention and Exposition Center |
| 2 PM – 5 PM | College Alumni Meet |
தாழை · 202 கருவிளை · 203 நந்தி · 204 | Sheraton |
| 2 PM – 4 PM | அன்புடை நெஞ்சம் — Matrimonial Initiative அமெரிக்காவில் தமிழ் முறைத் திருமணம் |
முல்லை · 103 நெய்தல் · 104 | Sheraton |
| 2 PM – 4 PM | Global Tamil Summit (GTS) World Tamil Leadership Convening |
வாகை · 101 | Sheraton |
| 2 PM – 4 PM | உத்தமம் | INFITT – International Forum for Information Technology in Tamil |
சண்பகம் · 201 | Sheraton |
| 2 PM – 4 PM | Canada Tamil Sangam |
குறிஞ்சி · 102 | Sheraton |
| 2 PM – 4 PM | ஈழத் தமிழ் இலக்கியக் கருத்தரங்கு Tamil Eelam Literature Seminar |
கொன்றை · 503 | New Jersey Convention and Exposition Center |
| 2 PM – 4 PM | வேர்களைத் தேடி விழுதுகள் — RU Tamil Info Session Rutgers University Tamil Club Session |
ஆம்பல் · 502 | New Jersey Convention and Exposition Center |
| 2 PM – 4 PM | சுட்டிகளின் கதைக்களம் சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை - குழந்தைகளுக்காக எளிமையாக ஐம்பெருங்காப்பியக் கதைகள் |
அனிச்சம் · 501 | New Jersey Convention and Exposition Center |
தேடலுக்கு பொருந்தும் நிகழ்ச்சிகள் இல்லை.
🗓 July 5 (Sunday) — Parallel Sessions
Sheraton Edison · பேரவை சிறப்பு உரைவீச்சு நிகழ்வு
🕣 காலை 8:30 மணி
பேரவை சிறப்பு உரைவீச்சு நிகழ்வு
தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, சமூகம், புலம்பெயர்வு வாழ்வு சார்ந்த சிறப்பு நிகழ்ச்சி
தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, சமூகம், புலம்பெயர்வு வாழ்வு சார்ந்த சிறப்பு நிகழ்ச்சி
🍽️ உணவு : காலை சிற்றுண்டி வழங்கப்படும்
📍 இடம் : The Sheraton Edison
🚪 அறை : சண்பகம் - தாழை அறைகள் (201, 202)
🎬 July 3 (Friday) — FeTNA International Film Festival
New Jersey Convention and Exposition Center · வெண்காந்தள் (505)
| Prog # | நிகழ்ச்சி / Program | அறைகள் | இடம் |
|---|---|---|---|
| 101 | மாமன்னன் இராசேந்திர சோழன் - ஆவணப்படம் |
வெண்காந்தள் · 505 | New Jersey Convention and Exposition Center |
| 102 | அமெரிக்கப் பின்னணியில் தமிழ்த் திரைப்படம்: இயக்குநர் அருண் வைத்தியநாதனுடன் ஓர் உரையாடல் |
வெண்காந்தள் · 505 | New Jersey Convention and Exposition Center |
| 103 | மேற்கு தொடர்ச்சி மலை: மாற்றுத் திரைப்பட அழகியலும் மக்கள் அரசியலும் இயக்குநர் திரு. லெனின் பாரதியுடன் ஒரு கலந்துரையாடல் |
வெண்காந்தள் · 505 | New Jersey Convention and Exposition Center |
| 🍽️ Lunch Break · மதிய உணவு | |||
| 104 | மேதகு திரைப்படம் நண்பகல் சிறப்புக் காட்சி |
வெண்காந்தள் · 505 | New Jersey Convention and Exposition Center |
| 105 | மண்ணின் கதை சொல்லி: திரு. தங்கர் பச்சானின் எழுத்து - ஒளி - இயக்கம் |
வெண்காந்தள் · 505 | New Jersey Convention and Exposition Center |
| 106 | மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படம் மாலை சிறப்புக் காட்சி |
வெண்காந்தள் · 505 | New Jersey Convention and Exposition Center |
தேடலுக்கு பொருந்தும் நிகழ்ச்சிகள் இல்லை.
🎬 July 4 (Saturday) — FeTNA International Film Festival
New Jersey Convention and Exposition Center · வெண்காந்தள் (505)
| Prog # | நிகழ்ச்சி / Program | அறைகள் | இடம் |
|---|---|---|---|
| 201 | திரைப்படமும், மரபுக்கலையும் சங்ககிரி ராஜ்குமார் |
வெண்காந்தள் · 505 | New Jersey Convention and Exposition Center |
| 202 | "வான்புகழ் வள்ளுவர்" ஆவணப்படம் திரையிடல் கலந்துரையாடல் |
வெண்காந்தள் · 505 | New Jersey Convention and Exposition Center |
| 🍽️ Lunch Break · மதிய உணவு | |||
| 203 | சினம் கொள் திரைப்படம் நண்பகல் சிறப்புக் காட்சி |
வெண்காந்தள் · 505 | New Jersey Convention and Exposition Center |
| 204 | உலகத் திரைப்படங்கள்: எல்லைகளைத் தாண்டிய திரைப்பயணம் World Cinema: A Cinematic Journey Beyond Borders |
வெண்காந்தள் · 505 | New Jersey Convention and Exposition Center |
| 205 | அழகி திரைப்படம் மாலை சிறப்புக் காட்சி |
வெண்காந்தள் · 505 | New Jersey Convention and Exposition Center |
தேடலுக்கு பொருந்தும் நிகழ்ச்சிகள் இல்லை.
FeTNA 2026 · New Jersey · Schedule subject to change