பேரவைத் திருவிழாவில் பல்வேறு நிகழ்வுகள், போட்டிகள், தேர்வுகள் இடம் பெறவுள்ளன. அவற்றுக்கான தங்களது பதிவினை, கீழ்க்கண்ட விண்ணப்பங்களின் வாயிலாகப் பதிவு செய்து கொள்ளலாம்.
- கருத்துக்களம் நிகழ்ச்சியில் பங்கு கொள்ள: கருத்துக்களம் நிகழ்ச்சியில் பங்கு கொள்ள: https://tinyurl.com/2025Karuthukkalam
- பேரவைத் துணைக்குழு உறுப்பினர்களைச் சிறப்பிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றுச் சிறப்பெய்திட: https://tinyurl.com/FC2025CommitteesMeet
- இலக்கிய விநாடி வினா போட்டியில் கலந்து கொள்ள: https://tinyurl.com/IlakkiyaVinaadiVinaa2025
- திரையிசை நாட்டியத்துக்குத் தேர்ந்த பயிற்றுநர்கள் கொண்டு தேர்ச்சி பெற்று அரங்கேறிட: https://tinyurl.com/FC2025DanceDhamaka
- மரபுக்கலைகளின் சங்கமம், மாபெரும் பேரணி, அரங்கேற்ற நிகழ்வில் இடம்பெற: https://tinyurl.com/FC2025Marabukkalai
- பேரவை தமிழ்த்திருவிழாவின் சிறந்த இயக்குநர், சிறந்த திரைப்படத்துக்கான பரிந்துரைகளை வழங்கிட: https://tinyurl.com/FeIFF2025
- விளையாட்டுத் திருவிழாவில் பங்கு கொள்ள: https://fist.fetna-convention.org/
- அறிவியல்தேனீ தன்னார்வலராகிட: https://forms.gle/dC7V5qi6twxu5pTf8
- சங்கங்களின் சங்கமத்தில் தங்களது தமிழ்ச்சங்கப் பங்கேற்பினைப் பதிந்திட : https://tinyurl.com/sangangalinsangamam2025
- கவிதைகள்/சிறுகதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பேரவை விழாவில் தொகுப்பாக வெளியிடப்படும். படைப்புகளை அனுப்பிவைக்க: https://tinyurl.com/FeTNA2025AaraamThinai
- விழா தொடர்பான பிற தகவலுக்கு: coordinator2025@fetna.org
- விழாவுக்கு விரைந்து பதிந்திடுவீர்: https://register.fetna-convention.org/
தமிழால் இணைவோம் தமிழராய் வாழ்வோம்! பேரவை விழாவில் கலந்துறவாடுவோம்!!
Coming together is a beginning. Keeping together is progress. Working together is success!!