பேரவை தமிழ் விழா 2026

விவாதமேடை — Vivadha Medai

விவாதமேடை விண்ணப்பப் படிவம் | Vivadha Medai Registration Form

இறுதி நாள் / Last Date May 30, 2026

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையும் (FeTNA) நியூசெர்சி தமிழ்ப் பேரவையும்(NJTaP) இணைந்து சூலைத் திங்கள் 2,3,4 ஆகிய நாள்களில் நியூசெர்சியில் நடத்தவிருக்கும் பேரவையின் 39-ஆவது தமிழ்த் திருவிழாவில் நடைபெறவுள்ள “விவாதமேடை” நிகழ்ச்சிக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

1 பங்கேற்பாளர் விவரங்கள் — Participant Details
2 சங்கம் மற்றும் இருப்பிடம் — Sangam & Location
3 விழா பதிவு — Event Registration

To participate in Vivadha Medai, all participants must purchase an entrance ticket, either a Regular Ticket or a Donor Ticket. Selected participants must provide proof of ticket purchase to take part in the event. It is advisable to book the ticket at the earliest. Purchase Ticket →

* படிவத்தில் உள்ள அனைத்து புலங்களும் கட்டாயமாகும் (பதிவு எண் தவிர) / All fields are mandatory except Registration Code.

உங்கள் தகவல்கள் FeTNA விவாதமேடை நிகழ்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தப்படும்.
Your information is used solely for the FeTNA Vivadha Medai event.

Powered by NunAxis