பேரவை தமிழ் விழா 2026

கவியரங்கம் — Kaviyarangam

கவியரங்க விண்ணப்பப் படிவம் | Kaviyarangam Application Form

இறுதி நாள் / Last Date May 15, 2026

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையும் (FeTNA) நியூசெர்சி தமிழ்ப் பேரவையும்(NJTaP) இணைந்து சூலைத் திங்கள் 2,3,4 ஆகிய நாள்களில் நியூசெர்சியில் நடத்தவிருக்கும் பேரவையின் 39-ஆவது தமிழ்த் திருவிழாவில் நடைபெறவுள்ள “கவியரங்கம்” நிகழ்ச்சிக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

கவிதை தலைப்பு / Poem Title(s) அதிகபட்சம் 20 முதல் 30 வரிகளுக்குள் இருப்பது சிறப்பு

மனவெளிப் பயணம்

துணைத் தலைப்புகள்

  • விழிப்பு – அகத்தின் விழிப்பும் அறியாமை நீக்கமும்.
  • முகமூடி – நமக்குள்ளும், சமூகத்திற்காகவும் நாம் சுமக்கும் வேடங்கள்.
  • தனிமையுணர்வு – மௌனத்தின் ஆழத்தில் உணரப்படும் தனிமை.
  • புலம்பெயர்வு – வேர்களைத் தேடும் இடம்பெயர்ந்த வாழ்வு.
  • AI vs OI – செயற்கை நுண்ணறிவும் மனிதனின் இயல்பறிவும்.
  • அமைதிதேடல்களின் முடிவில் கிடைக்கும் பேரமைதி.
1 பங்கேற்பாளர் விவரங்கள் — Participant Details
2 சங்கம் மற்றும் இருப்பிடம் — Sangam & Location
3 விழா பதிவு — Event Registration

To participate in Kaviyarangam, all participants must purchase an entrance ticket, either a Regular Ticket or a Donor Ticket, and submit their details. If their Kavithai is selected, proof of ticket purchase must be provided in order to take part in the event. It is advisable to book the ticket at the earliest. Purchase Ticket →

4 கோப்பு பதிவேற்றம் — File Uploads
📄 கோப்பை தேர்வு செய்யவும் அல்லது இங்கே இழுக்கவும்
Only .pdf accepted
🖼️ புகைப்படத்தை தேர்வு செய்யவும்
JPEG, PNG or WebP

* படிவத்தில் உள்ள அனைத்து புலங்களும் கட்டாயமாகும் (புகைப்படம் தவிர) / All fields are mandatory except Participant Photo.

உங்கள் தகவல்கள் FeTNA கவியரங்கம் நிகழ்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தப்படும்.
Your information is used solely for the FeTNA Kaviyarangam event.

Powered by NunAxis