கீழே உள்ள படிவத்தில் இருந்து ஒரு முழக்கத்தைத் தேந்தெடுக்கவும். நீங்களும் உங்களுக்குப் பிடித்த ஒரு முழக்கத்தை எங்களுக்குத் தெரிவிக்கலாம்.

Please select your favorite slogan(s) for FeTNA 2026.

  • தமிழ் மொழியின் மீட்சி, தமிழர் வாழ்வின் எழுச்சி!
  • தமிழ் மீட்சி, தமிழர் எழுச்சி
  • அடுத்தத் தலைமுறைக்கு தமிழ்!
  • தமிழராய் ஒன்றிணைவோம், தமிழை போற்றிடுவோம்
  • தமிழால் உயர்வோம், தமிழராய் வெல்வோம்
  • தமிழோடு இணைவோம், அறிவியலால் எழுவோம்
  • செர்சி தமிழ் முழக்கம், குமரி முனையில் எதிரொலிக்கும்...
  • செர்சி தமிழ் முழக்கம் , உலகம் முழுதும் ஒலிக்கட்டும்
  • புலம்பெயர்ந்தும் தமிழ், உணர்விலும் உயிரிலும் தமிழ்
  • தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்
  • இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
  • தமிழராய் ஒன்றிணைவோம்! தமிழராய் வெல்வோம்!
  • தமிழ் மொழியின் எழுச்சி! தமிழரின் வளர்ச்சி
  • அமெரிக்காவில் அன்பால் இணைவோம்!
  • யாவரும் கேளிர்!
  • மனிதராய் கூடி மகிழ்வோம்
  • அமெரிக்காவில் 39வது தமிழ் பேரவை விழா; எட்டு திக்கும் ஒலிக்கட்டும், எங்கள் திருவிழா!
  • தமிழ்தாய்க்கு முதல் வணக்கம், தமிழர்களாய் நிமிர்ந்து நிற்போம்!
  • தமிழின் ஆட்சி தமிழரின் எழுச்சி
  • தலைமுறைதோறும் தமிழ்
  • தமிழால் நிமிர்வோம் தமிழராய் வெல்வோம்
  • தமிழா எழுக அறிவியலால் வெல்க
  • தமிழால் இணைக தமிழராய் வெல்க
  • தமிழராய் ஒன்றிணைவோம்! படைத்திடுவோம் புதிய வரலாறு!
  • தமிழ் பேசு பெருமை பேசும்
  • எட்டுத்திக்கும் எங்கள் தமிழ்!
  • தமிழால் இணைவோம்; உலகில் உயருவோம்!
  • மூத்தோனின் பெருவிழா! அறத்தமிழனின் திருவிழா!
  • தமிழர் உரிமைக்காய் தமிழால் இணைவோம்
  • செந்தமிழின் மாட்சி! செர்சியே சாட்சி!
  • தமிழ் நம் அடையாளம்; பண்பாடு! நம் அழகு!
  • இனிக்கும் எங்கள் தமிழ்; இளைய தலைமுறையின் வழி!
  • உள்ளமெல்லாம் தமிழர் உணர்வு; உலகமெலாம் தமிழ் பரப்பு!
  • தமிழர் சக்தி ஓங்கிடுமே; தடைகள் எல்லாம் நீங்கிடுமே!
  • தமிழன் என்றொரு இனம் உண்டு; தனியொரு திமிர் உண்டு!
  • “நியூ ஜெர்சியில் பிறக்கும் புதிய தமிழ்த் தலைமுறை”
  • தலைமுறைதோறும் தமிழ் வளர்க!
  • “கூடுவோம் – நியூ ஜெர்சியில் புதிய தமிழ் மறுமலர்ச்சி உருவாக்குவோம்!”
  • “கூடுவோம் – நியூ ஜெர்சியில் புதிய தமிழ் மறுமலர்ச்சியை உருவாக்குவோம்!”
  • தமிழ்நாடு எங்கள் தாய்நாடென்று சங்கே முழங்கு!
  • ஒன்றிணைவோம்! வென்றிடுவோம்!!
  • தமிழர் தாயகங்கள் காப்போம்; தமிழ் மொழியை மீட்போம்.
  • தரணி போற்றும் தமிழ், மரபு தழைக்கும் மன்றம்.
  • மொழியால் வாழ்வோம், இனத்தால் எழுவோம்.
  • தமிழின் தாளம், அதுவே, உலகின் பூபாளம்
  • இனிச் செல்வம் எழுப்பும் இனஞ் சொல்
  • தமிழரின் மனம், அதுவே மரபின் மணம்.
  • வள்ளுவம் உள்ளுவோம்! செயத்தக்க செய்யுவோம்!
  • வள்ளுவம் உள்ளுவோம்! அதன் வழி வாழ்ந்து வெல்லுவோம்
  • தமிழால் இணைவோம், தமிழராய் உயர்வோம்
  • தமிழோடு உறவாட தலைமுறையே வருக!
  • தாயகம் கடந்தும் தமிழ்மொழி வளர்ப்போம்!
  • மொழிமானம் காப்போம்! முத்தமிழை மீட்போம்!