பேரவைத் திருவிழாவில் பல்வேறு நிகழ்வுகள், போட்டிகள், தேர்வுகள் இடம் பெறவுள்ளன. அவற்றுக்கான தங்களது பதிவினை, கீழ்க்கண்ட விண்ணப்பங்களின் வாயிலாகப் பதிவு செய்து கொள்ளலாம்.
- பேரவைத் துணைக்குழு உறுப்பினர்களைச் சிறப்பிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றுச் சிறப்பெய்திட: https://tinyurl.com/FC2025CommitteesMeet
- அறிவியல்தேனீ தன்னார்வலராகிட: https://forms.gle/dC7V5qi6twxu5pTf8
- சங்கங்களின் சங்கமத்தில் தங்களது தமிழ்ச்சங்கப் பங்கேற்பினைப் பதிந்திட : https://tinyurl.com/sangangalinsangamam2025
- விழா தொடர்பான பிற தகவலுக்கு: coordinator2025@fetna.org
- விழாவுக்கு விரைந்து பதிந்திடுவீர்: https://register.fetna-convention.org/
தமிழால் இணைவோம் தமிழராய் வாழ்வோம்! பேரவை விழாவில் கலந்துறவாடுவோம்!!
Coming together is a beginning. Keeping together is progress. Working together is success!!