வணக்கம் வட அமெரிக்கா 

Vanakkam Vada America

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின்

தலைமுறை தாண்டியும் தமிழ்

என்ற கருத்துடன் இந்த ஆண்டிற்கான

“வணக்கம் வட அமெரிக்காவின் போட்டிகள்”

புதுப்பொலிவுடன் , புதுப்போட்டிகளுடன்  உங்களுக்காக!

 

 

பதிவுகளுக்கு: https://fetna.org/vanakkam-vada-america/
பதிவுகள் – தனி போட்டிகள், குழு போட்டிகள் என இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இயல், இசைக்கு மட்டும் போட்டிகள் இருக்கும் போது நாடகத்திற்குப் போட்டிகள் இல்லாமலா? எனவே இந்த ஆண்டுக்கான புது வரவு “நாடகப் போட்டிகள்”.

நிலைகள் (வயது வரம்பு): – 

  • 5-8 = பேகன்     
  • 9-12 = பாரி     
  • 13-17 = காரி     
  • 18+ = ஓரி

பதிவு ஆரம்பம் – மார்ச் 17, 2022 

பதிவு முடிவு – ஏப்ரல் 17, 2022

வெற்றி பெறுபவர் – “நேஷனல் சாம்பியன்”

இரண்டாம் பரிசும் உண்டு.
பரிசுத்தொகை  பின்பு அறிவிக்கப்படும்.
தத்தம் திறமைகளை, தமிழ் மொழியால் வெளிப்படுத்த காத்திருக்கும் தீரர்களை வரவேற்கிறது ‘வணக்கம் வட அமெரிக்கா‘!
உங்கள் திறமை நம் மொழிக்குச் சேர்க்கட்டும் பெருமை!
உங்களின் வெற்றி நம் அனைவரின் நல் முயற்சியின் வெற்றி!.
இந்த நற்செய்தியை பகிர்ந்திடுங்கள், உங்கள் சமூக ஊடகங்களில் பதிவிடுங்கள், போட்டிகளில் பதிவுசெய்து பரிசுகளை வென்றிடுங்கள்!