தமிழ் மொழியின் மீட்சி, தமிழர் வாழ்வின் எழுச்சி!
தமிழ் மீட்சி, தமிழர் எழுச்சி
அடுத்தத் தலைமுறைக்கு தமிழ்!
தமிழராய் ஒன்றிணைவோம், தமிழை போற்றிடுவோம்
தமிழால் உயர்வோம், தமிழராய் வெல்வோம்
தமிழோடு இணைவோம், அறிவியலால் எழுவோம்
செர்சி தமிழ் முழக்கம், குமரி முனையில் எதிரொலிக்கும்...
செர்சி தமிழ் முழக்கம் , உலகம் முழுதும் ஒலிக்கட்டும்
புலம்பெயர்ந்தும் தமிழ், உணர்விலும் உயிரிலும் தமிழ்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்
இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழராய் ஒன்றிணைவோம்! தமிழராய் வெல்வோம்!
தமிழ் மொழியின் எழுச்சி! தமிழரின் வளர்ச்சி
அமெரிக்காவில் அன்பால் இணைவோம்!
யாவரும் கேளிர்!
மனிதராய் கூடி மகிழ்வோம்
அமெரிக்காவில் 39வது தமிழ் பேரவை விழா; எட்டு திக்கும் ஒலிக்கட்டும், எங்கள் திருவிழா!
தமிழ்தாய்க்கு முதல் வணக்கம், தமிழர்களாய் நிமிர்ந்து நிற்போம்!
தமிழின் ஆட்சி தமிழரின் எழுச்சி
தலைமுறைதோறும் தமிழ்
தமிழால் நிமிர்வோம் தமிழராய் வெல்வோம்
தமிழா எழுக அறிவியலால் வெல்க
தமிழால் இணைக தமிழராய் வெல்க
தமிழராய் ஒன்றிணைவோம்! படைத்திடுவோம் புதிய வரலாறு!
தமிழ் பேசு பெருமை பேசும்
எட்டுத்திக்கும் எங்கள் தமிழ்!
தமிழால் இணைவோம்; உலகில் உயருவோம்!
மூத்தோனின் பெருவிழா! அறத்தமிழனின் திருவிழா!
தமிழர் உரிமைக்காய் தமிழால் இணைவோம்
செந்தமிழின் மாட்சி! செர்சியே சாட்சி!
தமிழ் நம் அடையாளம்; பண்பாடு! நம் அழகு!
இனிக்கும் எங்கள் தமிழ்; இளைய தலைமுறையின் வழி!
உள்ளமெல்லாம் தமிழர் உணர்வு; உலகமெலாம் தமிழ் பரப்பு!
தமிழர் சக்தி ஓங்கிடுமே; தடைகள் எல்லாம் நீங்கிடுமே!
தமிழன் என்றொரு இனம் உண்டு; தனியொரு திமிர் உண்டு!
“நியூ ஜெர்சியில் பிறக்கும் புதிய தமிழ்த் தலைமுறை”
தலைமுறைதோறும் தமிழ் வளர்க!
“கூடுவோம் – நியூ ஜெர்சியில் புதிய தமிழ் மறுமலர்ச்சி உருவாக்குவோம்!”
“கூடுவோம் – நியூ ஜெர்சியில் புதிய தமிழ் மறுமலர்ச்சியை உருவாக்குவோம்!”
தமிழ்நாடு எங்கள் தாய்நாடென்று சங்கே முழங்கு!
ஒன்றிணைவோம்! வென்றிடுவோம்!!
தமிழர் தாயகங்கள் காப்போம்;
தமிழ் மொழியை மீட்போம்.
தரணி போற்றும் தமிழ், மரபு தழைக்கும் மன்றம்.
மொழியால் வாழ்வோம், இனத்தால் எழுவோம்.
தமிழின் தாளம், அதுவே, உலகின் பூபாளம்
இனிச் செல்வம் எழுப்பும் இனஞ் சொல்
தமிழரின் மனம், அதுவே மரபின் மணம்.
வள்ளுவம் உள்ளுவோம்! செயத்தக்க செய்யுவோம்!
வள்ளுவம் உள்ளுவோம்! அதன் வழி வாழ்ந்து வெல்லுவோம்
தமிழால் இணைவோம், தமிழராய் உயர்வோம்
தமிழோடு உறவாட தலைமுறையே வருக!
தாயகம் கடந்தும் தமிழ்மொழி வளர்ப்போம்!
மொழிமானம் காப்போம்! முத்தமிழை மீட்போம்!