Raleigh Tourism
இராலே சுற்றுலா தகவல்
“பேரவையின் தமிழ் விழாவுக்கு போனாலே வேற என்ன பார்த்துப் பயணிக்கலாம்?” என்று யோசிப்பவர்களுக்காக இந்த பதிவு.
இராலே நகரும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் அருமையான சுற்றுலாத் தளங்களைக் கொண்டுள்ளன.
குடும்பத்தோடு வருகிறீர்கள் என்றால், இது ஒரு சிறந்த கோடை விடுமுறையாக மாறும் வாய்ப்பு:
✅ முதலில் தமிழ்விழாவை கண்டுகளித்து,
✅ பிறகு 1-2 நாட்கள் சுற்றுலா தளங்களுக்கு செல்லலாம்.
அல்லது,
✅ முதலில் சுற்றுலா தளங்களை பார்த்துவிட்டு,
✅ பின்னர் தமிழ்விழாவுடன் உங்கள் விடுமுறையை நிறைவுபடுத்தலாம்.
கல்லூரி முதல் கடற்கரை வரை — இராலே நகரிலும் அதன் அருகாமையிலும் எல்லாமே உங்களுக்காக காத்திருக்கின்றன!
இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
🎟️ விழா அரங்கத்தின் இருக்கைகள் விரைவாக நிரம்பி வருகின்றன. உங்கள் பங்கேற்பை உறுதி செய்ய உடனே முன்பதிவு செய்யவும்:
🔗 https://fetna-convention.org/
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 38ஆவது தமிழ்விழா, கேரொலைனா தமிழ்ச்சங்கம் இணைந்து நடத்துகிறது. இது வடக் கேரொலைனாவின் இராலே நகரில், எதிர்வரும் சூலை 3, 4, 5 (July 3, 4, 5) தேதிகளில் நடைபெற உள்ளது.
விழாவின் கருப்பொருள்:
“தமிழால் இணைவோம், தமிழராய் வாழ்வோம்”
இந்த முறை விழா, தவத்திரு குன்றக்குடி அடிகளார் மற்றும் தோழர் இரா. நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு விழாவாகவும் சிறப்பிக்கப்படுகிறது.