MarabuKalai - மரபுக்கலை

*மரபுக்கலைகளின் சங்கமம்கோலாகலமாக பல்வேறு விழுமியங்களுடன் நிகழவுள்ள தமிழ்த்திருவிழாவில், வட அமெரிக்கத் தமிழர்களெலாம் ஒன்றுகூடி ஆர்ப்பரித்திடும் வகையிலும் தமிழ்மரபுக் கலைகளைப் பேணி அடுத்த தலைமுறையினருக்கு கடத்திடவும், கும்மி, பெருஞ்சலங்கை, கட்டைக்கால் ஆட்டம், சிலம்பம், பறை, உருமி மேளம், கொட்டுமுழக்கு, கம்பத்தாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், புலியாட்டம், ஒயிலாட்டம் முதலான பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மரபுக்கலை ஆசான்களிடம் நேரிடையாகப் பயிற்சிகள் மேற்கொண்டு, விழாவில் அரங்கேற்றப்படுகிறது.

விழாவின் கடைசிநாளான சூலை ஐந்தாம் நாள் இடம் பெறவுள்ள, தமிழ்ச்சங்கங்களின் சங்கமம் நிகழ்ச்சியில் மரபுக்கலைகளின் மகாபேரணியும் இடம்பெறவுள்ளது. அனைவரையும் வருக வருக என அன்புடன் அழைக்கின்றோம்.

MarabuKalai Performance (July 4th, 2025)  Ball Room, RCC - MarabuKalai Parade (July 5th, 2025)  Exhibit Hall, RCC.
Thudumbattam - துடும்பாட்டம்
ValliKummi Aattam - வள்ளி கும்மியாட்டம்
Karagaattam - கரகாட்டம்
Perunjalangai Aattam - பெருஞ்சலங்கை
Parai Aattam - பறையாட்டம்
Kattaikaal Aattam - கட்டைக்கால்
ValliKummi Aattam - வள்ளி கும்மியாட்டம்
Kaavadiattam - காவடியாட்டம்
Silambattam - சிலம்பாட்டம்
Puliyattam - புலியாட்டம்